வைஷ்ணவி வெற்றி வசந்த் நிச்சதார்த்த விழாவில் கொண்டாடி மகிழும் பொன்னி சீரியல் குடும்பத்தினர்…..

0

விஜய் டிவி சீரியலில் டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்த சீரியல் சிறகடிக்க ஆசை. அதில் ஹீரோவாக வரும் முத்துவின் உண்மையான பெயர் வெற்றி வசந்த். இவர் அவரின் எதார்த்த நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தவர்.இந்த சீரியலில் வரும் அனைத்து நடிகர்களும் தனது நடிப்பு திறமையை மிக அழகாக காட்டியிருப்பார்கள்.
இதில் முத்து இடையில் நான் காதலிக்குறேன் என்று வீடியோ வெளியிட்டார்.

எந்த பெண்ணை காதலிக்கிறார் என்பதை தெரிய ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக இருந்தனர் . அதை தொடர்ந்து அந்த பெண் வேற யாரும் இல்லை என்னும் விதமாக பொன்னி சீரியல் ஹீரோயின் வைஷ்ணவியை அறிமுகம் செய்தது அனைவரும் எதிர்பார்க்காத ஒன்றே. காதலித்தது மட்டுமில்லாமல் திருமணத்தை உறுதி செய்யும் விதமாக நிச்சதார்தத்தை உடனே வைத்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்கள் மத்தியில்.

இதை கொண்டாட பொன்னி சீரியல் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமாக கலந்துள்ளனர். இதை ஸ்ரீதேவி அவர்கள் தனது இன்ஸ்டாவில் வீடியோ போட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed