மகாராஜா டைரக்டர் நிதிலனுக்கு கிடைத்த விலையுயர்ந்த பரிசு.. என்ன தெரியுமா..?

0

தற்போது வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து கொண்டிருக்கும் படம்தான் விஜய் சேது பதியின் 50 வது படமானா மகராஜா . இந்த படத்தை நிகிலன் சுவாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படம் 50 நாட்களை தாண்டி இன்னும் ஓடி சாதனை பிடித்து வருகிறது. இந்நிலையில் இப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த படம் ஓடிடி யிலும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் டைரக்டர் நிகிலன் அவர்களுக்கு தயாரிப்புத்துறை அதிக விலைமதிப்புள்ள கிப்ட் ஒன்றை வழங்கியுள்ளது.

இந்தப்படம் அப்பா பிள்ளையின் பாசத்தை கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதில் அபிராமி சாச்சனா வருகின்றனர். சாச்சனா விஜய்சேதுபதியின் மகளாக வருகிறார். குறைந்த பட்ஜெட்-ல் உருவான இப்படம் எதிர் பார்த்தத்தை விட அதிக வசூலை தந்துள்ளது .

இதனைதொடர்ந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிதிலனுக்கு அதிக மதிப்புள்ள கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளது இதை தனது ட்விட்டர்-ல் நிகிலன் பகிர்ந்ததுடன் தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் சுதன், மற்றும் ஹீரோ விஜய் சேதுபதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியீட்டுளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed