பிரபல நடிகைகளாக சினிமாவில் வலம் வரும் டாக்டர்கள்… யார் யார் தெரியுமா..?

0

படிப்பை முடித்து விட்டோ பதியிலோ சினிமாவில் தனித்துவம் காட்டி வெற்றி பிரபலங்கள் பலர்.இதை போன்று சினிமாவில் ஆர்வம் மிகுந்து மருத்துவம் முடித்து சினித்துறையில் வெற்றி பெற வந்த நடிகைகள் பலர். அதில் சிலர் கீழை காணலாம் .


சாய்பல்லவி;
இவர் தாம்தூம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் சாய்பல்லவியின் வெற்றி படம் பிரேமமே ஆகும். இதனை தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து சினிமாவில் வெற்றி பல கொடுத்து கொண்டிருக்கும் சாய்பல்லவி ஜார்ஜியாவில் எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.

அதிதி ஷங்கர்;
தமிழில் விருமன்,மாவீரன் போன்ற படங்களில் நடித்து வெற்றி கொடுத்த அதிதி ஷங்கர் நேசிப்பாயா படத்தில் விஷ்ணுவரதன் டிரெக்க்ஷனில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் இயக்குனர் ஷங்கரின் மகளாவார். இவரும் எம்பிபிஎஸ் முடித்தவர்தான். சினித்துறையின் மீது உள்ள காதலால் நடிப்பதற்காக வந்துவிட்டார்.

ஸ்ரீலீலா;
தற்போது ஸ்ரீலீலா எனும் இளம் நடிகையே தெலுங்கில் முக்கிய பிரபல ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார். இவரும் எம்பிபிஎஸ் முடித்த ஒரு டாக்டர்தான். சினிமா மீது இருந்த ஆர்வத்தினால் டாக்டர் தொழில் வேண்டாம் என்று சினித்துறை நோக்கி வந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed