காமெடி கலைஞர் மயில் சாமியின் நினைவு தினத்திற்கு சாப்பாடு போட்ட ரோபோ சங்கர் ….!!

0

விஜய் டிவி யின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர் தான் நடிகர் ரோபோ சங்கர். ஓரிரு படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு வெற்றி கொடுத்து பெருமை சேர்த்த படம் என்றால் மாரி தான்.

இவரை தொடர்ந்து இவரது மகள் இந்திரஜாவும் சினிமாவுக்குள் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விருமன் படத்திலும் ஹெராயின் தோழியாக நடித்திருந்தார். அதன் பின் கடந்த மார்ச் 24 ஆம் தேதி இந்திராஜாவின் திருமணத்தை ரோபோ சங்கர் மிக பிரமாண்டமாக நடத்தி இருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது ரோபோ சங்கர் தாத்தாவாக போகிறார்.

இந்நிலையில் ரோபோ சங்கரின் தோழமையான மையில் சாமியின் நினைவு தினத்திற்கு ரோபோ சங்கர் சாப்பாடு போட்டு அசத்தி உள்ளார். இந்த போட்டோ ஆன்ட் வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்கள் பலர் ரோபோ சங்கரை பாராட்டி வருகின்றனர்.

pic 1

pic 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed