உண்மையான அன்பில்.. பிரிவு வலி மிகுந்தது…இந்த சிறு பறவையின் பாச போராட்டத்தை பாருங்க…


வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று காதல் ஒருவர் மற்றவர் மீது கொண்டுள்ள அன்பு. இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல உயிரினங்களுக்கும் பொருந்தும்.


இரண்டு காதல் ஜோடி பறவைகளுக்குள் நடக்கின்ற பாசப்போராட்டம் ஒருவரை ஒருவர் பிரிய மனம் இல்லாமல் ஏங்கி தவிக்கும் தருணம். தன்னுடைய ஜோடி பறவையானது மண்ணில் மடிந்து கிடப்பதை பார்த்து அதனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஏக்கத்தில் ஏங்கி தவிக்கும் மற்றும் ஒரு ஜோடி பறவை.


தன்னுடைய ஜோடியை பிரிய மனம் இல்லாமல் அதனை மறுபடி மறுபடி தீண்டி பார்க்கும் பறவையின் பாச போராட்டமோ வலி மிகுந்தது இந்த ஜோடிகளின் பாச போராட்டமோ பார்ப்பவர்களின் மனதையும் கலங் கடித்துவிடும்

You may have missed