ரசிகர்களுக்கு மகளை அறிமுகப்படுத்தி Surprise கொடுத்த Pugazh……. குட்டீஸ் எவ்வளவு க்யூட்டா இருக்காங்க பாருங்க..!

0

சிரிச்ச போச்சு ஷோவ்வில் சிறிய வேடத்தில் வந்து குக் வித் கோமாளி மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர் தான் புகழ். இவரை தன் தனி திறமையில் முன்னுக்கு வந்தவர் என்றே கூறலாம்.


குக் வித் கோமாளியில் தன்னுடைய திறமையால் அன்னைவரையும் சிரிக்க வைத்து மக்கள் மனதில் ஒரு தனி இடம் பிடித்தவர் . இப்பொது வெள்ளித்திரையிலும் சிறு வேடத்தில் கலக்கி கொண்டுள்ளார். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்-ல் வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கும் கோலிசோடா வில் வில்லனாக நடித்து மிரட்டி வருகிறார்

.
இவரின் ஜூ கிப்டர் படம் கூடிய சீக்கிரத்தில் வெளிவர இருக்கிறது. இதற்கிடையே புகழ் தனது மகளின் 1-வயது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் . அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
ரசிகர்கள் வாழ்த்து கூறி ஷேர் செய்தது மட்டுமில்லாமல் அப்பாவை போல பிள்ளை என்று கமெண்ட் செய்து வருகின்றனர். புகைப்பட இணைப்பு கீழே

pic1

pic2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *