உயிர் மற்றும் உலக் பிறந்தநாள்.. ட்ரெண்டாக கொண்டாடிய நயன் விக்னேஷ் ஜோடி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயனுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர்.


நயன் மற்றும் விக்னேஷ் ஜோடி தங்களுக்கு வேலைகள் இல்லாத நேரத்தில் தன்னுடைய குழந்தைகளான உயிர் மற்றும் உலக் உடனை நேரத்தை செலவளித்து வருகின்றனர். மேலும் உயிர் மற்றும் உலக் முதல் பிறந்தநாளை மலைசியாவில் கொண்டாடினர்.


தற்பொழுது உயிர் மற்றும் உலக் இரண்டாவது பிறந்தநாளை நயன் மற்றும் விக்னேஷ் ஜோடி விமர்சையாக வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

You may have missed