Goat பாடல்களுக்கு நோ சொன்ன ரசிகர்களுக்கு… யுவன் சொன்ன பதில்..!

0

இளைய தளபதி விஜய் நடித்த goat படத்தில் இசையமைத்தவர் தமிழ் சினிமாவில் முன்னணி இசையம்மைப்பாளராக வலம் வரும் யுவன் ஷங்கராஜா. இவர் பல படங்களுக்கு இசை அமைத்து வெற்றி கண்டுள்ளார். தன்னுடைய இசை மழையால் ராசிக்கர்களை அதிக அளவில் கவர்ந்தவர். இவருடைய இசைக்கு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அன்பு, சோகம், மகிழ்ச்சி என அனைத்து வகையிலும் இசை அமைத்து ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல ஒரு பெயருடன் இருப்பவர் யுவன்.


இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த Goat படத்திற்க்கு யுவன் இசை அமைத்திருந்தார். யுவனின் Goat படத்தின் பாடல்கள் வெளியான நேரத்தில் பாடல்கள் ரசிகர்களுக்கு திருப்பதியை தரவில்லை. ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு காணப்பட்டது. பின்னர் ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று படக்குழுவினர் பாடல்களை முழுமையாக மாற்றினர்.


இந்நிலையில் பாடல்கள் குறித்து செய்தியாள்களுக்கு பதில் சொன்ன யுவன் சங்கர் ராஜா ரசிகர்களின் விருப்பத்துக்கு இணங்க பாடல்கள் மாற்றப்பட்டது என்றும் ஒரிஜினல் பாடல்கள் விரைவில் வெளிவரும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

மேலும் விஜய்யின் தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு பாடல் வேண்டும் என்றால் அதையும் இயக்கி கொடுப்பேன் என்றும் யுவன் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed