90’s இன் கனவு கன்னி கனகாவா இது? ஆளே அடையாளம் தெரியாமல் ஆகிட்டாங்களே..!

0

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் என்னும் படத்தில் அறிமுகம் ஆகி சூப்பர்ஹிட் கொடுத்த நாயகி கனவு கன்னி கனகா. 90’s மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் சினிமா துறையில் இருந்து விலகி இருந்தார்.
அவருடைய எந்த ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை. அவர் இறந்து விட்டதாக கூட பல முறை பொய்யான தகவல்கள் வந்துள்ளன.


தற்பொழுது குட்டிபத்மினி என்று சொல்ல கூடிய கனகாவின் போட்டோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாரியுள்ளார். அவரது புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.


அவர் தனிமையான வாழ்க்கையை வாழுவதாகவும் தகவல் வந்துயுள்ளது. பயில்வான் அவர்கள் உங்களது தனிமை வாழ்க்கையை விட்டு நீங்கள் வெளி வரவேண்டும் என்று கனகாக்கு கோரிக்கை வைத்துள்ளார்.புகைப்பட இணைப்பு கீழே…

pic1

pic2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed