பிரியங்கா மணிமேகலை பிரச்சனை TRP-க் காக சண்டை… KPY சரத் அதிரடி..!

0

தற்பொழுது வலைத்தளத்தில் ட்ரெண்டிங்காக சென்று கொண்டிருக்கும் பிரியங்கா மணிமேகலை மோதல். இந்த மோதலில் விஜய் நட்சத்திரங்கள் அதிகளவில் பிரியங்காவிற்கேய் ஆதரவாக பேசி கொண்டிருக்கிறார்கள்.


இந்த நிலையில் செப்டெம்பர் 27ம் தேதி நடிகர் சதீஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் “சட்டம் என் கையில்” படத்தின் முக்கிய காட்சிகள் பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருந்தது. விஜய் தொலைகாட்சி பிரபலமான சரத் படத்தின் காட்சிகளை பார்த்து விட்டு வெளியில் வந்த போது செய்தியாளர்கள் மணிமேகலை குறித்து கேள்வி எழுப்பினர்.


அதற்கு அவர் நாட்டுக்கு இதெல்லாம் தேவையா என்று கேட்டார். அவர்கள் ட்ரெண்டிங் ஆகுறதுக்கு வீடியோ போட்டு பணம் சம்பாதிக்குறாங்க என்றும் அவர்கள் இன்னைக்கு அடிசிப்பாங்க நாளைக்கு சேந்துப்பாங்க நடுவுல நாம தான் முட்டாள் ஆகனும் என்று கூறியிருந்தார்.


ஒரு வேளை நாம இன்னும் பேமஸ் ஆகலையோ மக்கள் நம்மள மறந்துட்டாங்களோ என்று நினைத்து கூட அவங்க இவவாறு பண்ணிருக்கலாம் என்று வேடிக்கையாக கேலியாக அவர் பேசி இருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *