காலில் அறுவை சிகிச்சை இருந்தும், க்யூட்டாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்த DD…

0

விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொகுப்பாளராக இருந்து வருபவர் DD. இவர் பல லேட்டஸ்ட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க்கியுள்ளார். இவருக்கு மிக பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். இவர் பல தொகுப்பாளர்களுக்கு ரோல் மாடலாக இருந்துவருகிறார். திவ்ய தர்சினி பல விருது வழங்கும் நிகழ்ச்சி இசை வெளியிட்டு விழா தொகுத்து வழங்கியுள்ளார்.


இவருடைய காலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இவர் எந்த நிகழ்ச்சிகளிலும் சமீப காலமாக கலந்து கொள்வதை தவிர்த்தார். மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு வீல் சேரில் இருந்தும் வந்திருக்கிறார் மேலும் தனது யூடுப் பக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த புகைப்படம் வெளியிட்டிருந்தார். அது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏர்படுத்தியது குறிப்பிடத்தக்கது .


தற்பொழுது அவர் தனக்கு கால் சரியாகிவிட்டதாகவும் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறுவைசிகிச்சை நடைபெற்றதாகவும் கூறியுள்ளார்.திவ்ய தர்சினி தமிழ் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “வேட்டையன்” பட இசை வெளியீட்டு விழாவில் “மனசிலாயோ” பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது ரசிகர்களிடையேய் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *