தனக்கு எதிராக பேசியவர்களை வச்சி செய்த மணிமேகலை… சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை..!

0

தமிழ் தொலைகாட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி “குத் விக் கோமாளி” இது 2020 ல் தொடங்கிய நிகழ்ச்சி இதில் இரண்டு பிரபல தொகுப்பாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது ரசிகர்களுக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதில் பிரபல தொகுப்பாளர்களான மணிமேகலை பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டது ரசிகர்களுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .


விஐய் டெலிவிஷன் பிரபலங்கள் பலபேர் பிரியங்கா ஆதரவாகவும் சிலபேர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் தன்னுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர்.
தற்பொழுது மணிமேகலை இதனை பற்றி தன்னுடைய யூடுப் பக்கத்தில் கூறுகையில் சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதையை கிடக்குது என்று நக்கலாக பிரியங்கா ஆதரவாளர்கள் மீது சாடியுள்ளார்.


மேலும் மணிமேகலை தன்னுடைய ஆதரவாளர்கள் ரசிகர்களுக்கு கூறுகையில் பிரியங்காக்கும் எனக்கும் நடந்த மோதலை பற்றி மட்டும் பேசினால் போதும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரும் ஏதும் கூற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.


மேலும் மணிமேகலை ஷகிலாவை பற்றி கூறுகையில் என்னுடைய காதல் வாழ்க்கையை பற்றி என்னுடைய அம்மாவே கவலை கொள்வதில்லை இவர்கள் யார் என்று தரமான பதிலடி கொடுத்துள்ளார். மணிமேகலை வெளியிட்ட வீடியோ இணையத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed