குக்கூ படத்தின் பிறகு 5 வருடம் கஷ்ட்டப்பட்டேன்… ஓப்பனாக பேட்டியளித்த அட்டகத்தி தினேஷ்…

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அட்டகத்தி தினேஷ்.இவர் அட்டகத்தி படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் நுழைந்தார்.இதன் முன்னரே இவர் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறி தற்போது தமிழ் உலகில் பிரபலம் ஆகி இருப்பவர் இவர்

இப்படத்தை தொடர்ந்து பல படங்கள் இவர் நடித்துள்ளார். இதையடுத்து இவர் நடித்த படம் தான் குக்கூ. இதில் இவர் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். இதில் இவருக்கும் இவரின் ஜோடிக்கும் கண்ணு தெரியாததுதான் கதையின் சிறப்பை.இப்படத்தில் இவரின் நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் என மக்கள் அனைவரும் எதிர்பாரித்த நிலையில் எந்த ஒரு விருதும் இவருக்கு கிடைக்கவில்லை.

தற்போது இவரின் நடிப்பில் வெளிவந்த படம் தான் லப்பர் பந்து. இப்படம் மிக பெரிய வெற்றியை இவருக்கு கொடுத்திருக்கிறது. பேட்டி ஒன்றில் நான் குக்கூ படத்தின் பிறகு 5 வருடம் என் கண்களால் கஷ்டப்பட்டேன் எனவும் தொடர்ந்து மருத்துவமனை சென்று தான் எனக்கு கொஞ்ச கொஞ்சமாக சரி ஆகியது என கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

You may have missed