தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய ரதியா இது..? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க…
தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை ஹீரோக்கள் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கின்றனர். ரஜினி, கமல் எல்லாம் 40 வருடங்கள் கடந்தும் இன்னும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். ஹீரோயின்கள் அப்படி இல்லை. திருமணத்தோடு அவர்களின் மார்க்கெட்டும் விழுந்துவிடுகிறது. 90களில் தமிழ்சினிமாவில் கலக்கிய...