நம் ராணுவ வீரர்களின் சாப்பாட்டு நேரம் எப்படி இருக்கும்ன்னு பாருங்க… கிடைப்பதை வைத்து எப்படி வாழலாம் என்பதை இவங்களை பாத்து கத்துக்கலாம்..!
தன்னைப் பற்றியே யோசிக்காமல் நாட்டைப் பற்றியும், மற்றவர்களைப் பற்றியும் யோசிப்பவர்கள் தான் ராணுவ வீரர்கள். அவர்களின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை என சொல்லிவிடலாம். ராணுவ வீரர்கள்...