வீணையில் இளைய ராஜாவின் தென்றல் வந்து தீண்டும் பாடலை மீட்டு கலக்கிய இளம் பெண்.. கேட்டு பாருங்க அசந்து போவீர்கள்..!


தமக்குள் இருக்கும் திறமையை யாருடைய உதவியும் இன்றி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம் உலகறிய செய்யலாம். அதுமட்டுமில்லாமல் தன்னிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர வயது ஒரு தடையாக இருப்பதில்லை.

இந்த வீடியோவில் உள்ள பெண் தன்னுள் ஒளிந்துள்ள திறமையை வெளியிட்டு இணையத்தில் படு வைரலாகி வருகிறார்.
இவர் இளைய ராஜாவின் தென்றல் வந்து தீண்டும் போது….என்ற பாடலின் இசையை வீணையில் மீட்டி அழகாக இசைத்துள்ளார். இது மக்களால் அதிகம் விரும்பி பார்க்கும் வீடியோவாக வைரலாகி வருகிறது.

இணையதளத்தை விளாசும் பார்வையாளர்களால் அதிகம் பகிரப்பட்டு அந்த பெண்ணிற்கு பாராட்டுகள் குவிந்து கொண்டே வருகிறது.