மரக்கட்டை மற்றும் கல் மட்டுமே வைத்து இசையை இசைத்து அசத்திய இசை குழு…


நம்முடைய அன்றாட வாழ்வில் பல வகையான இசைகளை கேட்டிருப்போம். சில சமயங்களில் நாம் ஆச்சரிப்படும் அளவிற்கு இசை கலைஞர்கள் இசையை மீட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். புது புது இசைள் இந்த காலத்தில் தோன்றினாலும் பழைய இசைகளுக்கு என்றுமே ஒரு தனி பாணி இருக்கத்தான் செய்கிறது.

அந்த வகையில் ஒரு இசை குழுவினர், இசைக்கருவிகள் எதுவுமே இல்லாமல் வெறும் சிறு மரக்கட்டையை வைத்து தட்டி இசையை இசைகின்றனர். இந்த இசை கேட்பதற்கு இசை கருவிகளை கொண்டு வாசிப்பது போலவே இருக்கிறது.
சாதாரண மரக்கட்டையை வைத்து அவர்களால் எப்படி இந்த இசையை இசைக்க முடிந்தது, என்று இணையத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த இசை குழு.

இப்படி வித்தியாசமான திறமைகளை கொண்டவர்களை மக்கள் ஆதரித்து அவர்களின் வாழ்க்கை சிறக்க உதவி செய்ய வேண்டும்.