பாரம்பரிய தப்பாட்டத்திற்கு வேற லெவலில் ஆட்டம் போட்ட இளம் பெண்கள்… மிஸ் பண்ணாம பாருங்க..!

பழைய காலங்களில் முறையாக கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தைரியமாக நடனம் ஆடி வந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் தனக்கும் திறமை உண்டு என்று அதை வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். தனக்கு வாய்ப்பளித்தால் அதனை நன்முறையில் பயன்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள்.

இந்த வகையில் பாரம்பரிய நடனத்தை இளம் பெண்கள் சர்வசாதாரணமாக ஆடுகிறார்கள். அந்த பெண்கள் தன்னுடைய குழுவில் உள்ளவர்கள் கருவிகள் மூலம் தாளத்தை இசைக்க இவர்கள் ஆடுகிறார்கள். இவர்களின் நடனத்தை அங்கிருந்தவர்கள் மிகவும் அருமையாக ஆடுகிறார்கள் என்று ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களின் இந்த திறமையை உலகம் கவனிக்க வேண்டும்.
இந்த நடனத்தை ஆடுவதற்க்காக அந்த பெண்கள் தங்களை அழகாக ஒப்பனையும் செய்துள்ளார்கள்.

சிறிது கூட களைப்படையாமல் இவர்கள் போடும் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாரம்பரிய நடனத்தை இவர்கள் எப்படி இவ்ளோ சீக்கிரமாக கற்றுக்கொண்டார்கள்…