பாரம்பரிய இசைக்கருவியில் நடனம் ஆடி பட்டையை கிளப்பிய இளம்பெண்கள்… உடனிருந்தவர்களையும் சேர்த்து ஆட வைத்தே விட்டார்கள்…!

parai_isai_make_girls_vid

பழைய காலங்களில் முறையாக கற்றுக்கொண்டவர்கள் மட்டுமே தைரியமாக நடனம் ஆடி வந்தார்கள். ஆனால் இந்த காலத்தில் தனக்கும் திறமை உண்டு என்று அதை வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள். தனக்கு வாய்ப்பளித்தால் அதனை நன்முறையில் பயன்படுத்தவும் தயாராக இருக்கிறார்கள்.

இந்த வகையில் பாரம்பரிய நடனத்தை இளம் பெண்கள் சர்வசாதாரணமாக ஆடுகிறார்கள். பறை என்ற இசைக்கருவியை வைத்து வாசித்துக் கொண்டே நடனமும் சேர்ந்து ஆடுகிறார்கள். இவர்களின் நடனத்தை அங்கிருந்தவர்கள் மிகவும் அருமையாக ஆடுகிறார்கள் என்று ரசித்துக் கொண்டிருந்தார்கள். இவர்களின் இந்த திறமையை உலகம் கவனிக்க வேண்டும்.

இந்த நடனத்தை ஆடுவதற்க்காக அந்த பெண்கள் தங்களை அழகாக ஒப்பனையும் செய்துள்ளார்கள்.

சிறிது கூட களைப்படையாமல் இவர்கள் போடும் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாரம்பரிய நடனத்தை இவர்கள் எப்படி இவ்ளோ சீக்கிரமாக கற்றுக்கொண்டார்கள்…

You may have missed