பாட்டிதானே என நம்பி பியூட்டியிடம் ஆங்கிலத்தில் கடலை போட்ட பேரன்.. கடைசியில் பாட்டி செய்த தரமான சம்பவம்..!
முன்பெல்லாம் காதலியை தரிசிக்கவும், பேசவும் மணிக்கணக்கில் அவர் செல்லும் பாதையில் காத்துக்கிடப்பார்கள் கடந்த தலைமுறை காதலர்கள். ஆனால் இப்போது புள்ளீங்கோக்களின் காலம்! வீட்டிலேயே இருந்து காதலியிடம் கடலை போடும் காதலர்கள் இப்போது அதிகம்.
அந்தவகையில் ஒரு இளைஞன் வீட்டில் இருந்தவாறு தன் காதலியிடம் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது பாட்டி பக்கத்தில் இருக்கிறார். பாட்டியை ஓரப்பார்வை பார்த்துவிட்டு ஆங்கிலத்தில் பேசத் தொடங்குகிறார் காதலன்.
தன் பாட்டிக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தன் காதலிடம் சாயங்காலம் பால்கனிக்கு வா..சாக்லேட் வாங்கித் தர்றேன் என லவ்வுகிறார் பேரன். ஆனால் பாட்டியோ தன் பேரனுக்கு மாலையில் அதை நினைவூட்டி செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அது எப்படி நடந்தது எனத் தெரிந்துகொள்ள இந்த வீடியோவைப் பாருங்க…நீங்கிஅளும் விழுந்து, விழுந்து சிரிப்பீங்க..
பாட்டிதானேன்னு நம்பி ஏமாந்திறாதீங்க கண்ணுங்களா. ????♂️ pic.twitter.com/aph44FFbPI
— நல்ல நண்பன் ???? (@N4LLANANBAN) June 7, 2020