பணி செய்யும் இடத்திற்கே வந்து மனைவி கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்.. இதை விட மாப்பிள்ளைக்கு வேறு எது சந்தோசம்..!
கணவன், மனைவி பாசம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதது. இன்று பலரும் அந்த பாசத்தின் மேன்மை புரியாமலேயே வாழ்க்கையை ஓட்டுகின்றனர்.அதனால் தான் சின்ன, சின்ன விசயங்களுக்கெல்லாம் எமோஷனல் ஆகி விவகாரத்து வரை சென்றுவிடுகின்றனர்.
ஆனால் கணவன், மனைவி உறவு என்பது முழுக்க அன்பால் மட்டுமே கட்டுப்பட்டது. அதற்கு பணம், காசு இருக்கிறதா என்னும் கவலையோ அல்லது, அழகோ ஒரு விசயமே இல்லை. அதை உணர்ந்து கொண்டவர்கள் வாழ்வு வரமாகி விடுகிறது. இங்கேயும் அப்படித்தான். ஒரு கணவன், மனைவி அதீத பாசத்தோடு இருந்தனர்.
தன் கணவருக்கு பிறந்தநாள் வந்தது. ஆபீஸில் அவரோடு வேலை செய்யும் சக பணியாளர்கள் அவருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்கள். அப்போது திடீர் சர்ப்ரைஸாக அவர்களோடு அந்த பெர்தே டே பாயின் இல்லத்தரசியும் சேர்ந்து கொண்டார். அவரும் நச்சென ஒரு பொக்கேயோடு வந்தார். தன் ஆபீஸில் சக ஊழியர்களுக்கு நடுவில் பொக்கேயுடன் தன் மனைவியைப் பார்த்தக் கணவர் இன்ப வெள்ளத்தில் மூழ்கிப் போனார். இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.