நாங்கெல்லாம் அப்டேட் ஆகி ரொம்ப நாளாச்சு… ரீல்ஸ்களில் பியூட்டிகளுக்கு டப் கொடுக்கு பாட்டிகளை பாருங்க… மாஸ் பண்ணிட்டாங்க..!


சமூக வலைத்தளங்களில் அதிகமாக தினந்தோறும் புது புது வீடியோக்கள் அதிகமாக பரவி வைரலாகி வருகிறது. அந்த வகையில் பரவி வந்த வீடியோவானது இளைஞர்களால் அதிகமாக ரீல்ஸ் போன்ற சிறு வீடியோ காட்சி பதிவாக எடுத்து இணையதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.

தற்போது இணையதளத்தில் யாரு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பேமஸ் ஆகலாம். சிறு குழந்தைகளே தங்களுக்கு பிடித்தவற்றை செய்து அதனை வலை தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் என்றால் இளம் வயதினரையே மிஞ்சி விடுவார்கள் போல இந்த காலத்து பாட்டிமார்கள்.

அந்த வகையில் தற்போது 5 அல்லது 6 பாட்டிகள் ஒன்று சேர்ந்து நின்று மிகவும் வைரலாகி வந்த ரீல்ஸ் ஒன்றிற்கு நடனம் ஆடியுள்ளனர். இதனை பார்த்த நெட்டிசன்ஸ்கள் அடடே பாட்டிகளும் இப்டி மாறிட்டாங்களே என்று கையை வாயில் வைத்து பார்த்து வருகிறார்கள்.