திருமண மண்டபத்தில் க்யூட்டாக டான்ஸ் ஆடிய மணமகள்… வெட்கப்பட்டு தலைகுனியும் மணமகன்…!

இடத்தில் ஆட்டத்துக்கும் பட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது நிகழும் திருமணங்களில் பெண்ணின் தோழிகள், மாப்பிள்ளையின் தோழர்கள் மணமக்களை சுற்றி நின்று ஆடுவார்கள். ஆனால் இப்பொழுது மணப்பெண்ணே ஆடி குத்தாட்டம் போடுகிறார்.

இந்த தருணம் அவர்களுடைய வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாகவும் மாறி விடுகிறது. சில சமயங்களில் அரங்கமே சிரிக்கும் அளவிற்கும் நிகழ்வுகள் நடக்கும். மங்களூரில் ஒரு திருமண நிகழ்ச்சியில் மணப்பெண் மாப்பிளையை நோக்கி தமிழ் பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார்.

மணப்பெண்ணின் ஒவ்வொரு expression கும் மணமகன் வெட்கப்பட்டு சிரிப்பது பார்க்கவே இனிய காட்சியாக உள்ளது. அந்த திருமண நிகழ்ச்சி வீடியோ இதோ உங்களுக்காக….