தனுஷ் பட பாடலுக்கு, கல்லூரி farewell நிகழ்ச்சியில் டீச்சர் ஆடின மாஸ் குத்து டான்ஸ்…

நடனம் ஒரு வகை திறமை தான். ஒரு பாட்டு கேட்டாலே போதும் எழும்பி ஆடத்தான் தோன்றும். அந்த அளவிற்கு பாட்டின் அமைப்பு இருக்கும். பெண்கள் நடனம் ஆடினாலே ஒரு தனிக்கவனம் இருக்கும். அந்த வகையில் தற்போது கல்லூரிகளில் நடக்கும் farewell நிகழ்ச்சியில் ஒரு டீச்சர் ஆடின நடன வீடியோ வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நடனத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கும் அளவுக்கு ஆடியிருக்கிறார்கள். கல்லூரிகளில் ஒரு function என்று சொன்னாலே போதும் மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். நிகழ்ச்சிகளில் பங்கேற்க தங்களை தாயர் செய்வதில் இறங்கிவிடுவார்கள்.

அவர்களின் நடனத்தை பார்த்து ரசிப்பதற்க்கே மிகவும் அழகாக இருக்கும். பரம சுந்தரி….; ஹே சக்க சக்களத்தி…; அரபிக்குத்து பாடலுக்கு நன்றாக நடனமாடி இருக்கிறார்கள். தற்போது இணையத்தில் ஒரு கல்லூரி farewell நிகழ்ச்சியில் பெண்ணின் நடனம் அனைவரின் மனதையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.