செங்குத்தான மலை உச்சியில்… துளியும் அச்சமின்றி.. இளைஞரின் திக்..திக்..நிமிடம்… ஒருகோடிக்கும் அதிகமானோர் வியந்து பார்த்த காட்சி..!

   இன்றைய இளைஞர்கள் என்ன தான் படிப்பு, வேலை என அழுத்தமான சூழலில் இருந்தாலும்  மனதின் ரிலாக்‌ஷேசனுக்காக அவ்வப்போது மலையேற்றம் போன்ற பொழுதுபோக்கிற்கும் சென்றுவிடுகின்றனர்.

   இதில் இரண்டு நன்மைகள் உண்டு. ஒன்று அவர்களது உடலுக்கு அது நல்ல ரிலாக்சேசனாக உள்ளது. மற்றொன்று அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கும் அதுவே அடித்தளம் இடுகிறது. இதனாலேயே இந்தத் தலைமுறையினர் மலையேற்றத்தை விரும்பிச் செய்கின்றனர். 

 இங்கேயும் ஒரு இளைஞர் ஒரு மலைக்கு வந்தார். அந்த மழையின் மேல் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலோடு இங்கு வருபவர்கள் திரும்பிவிடுவது தான் வழக்கம். அதற்கு மேல் செல்லும் பாதை மிக, மிக ரிஸ்கானது. அந்தப் பகுதியில் மலையில் ஆங்காங்கே ஊற்றுகளில் இருந்து தண்ணீரும் வந்து கொண்டிருக்கும். இதையெல்லாம் கடந்து ஒரு வாலிபர் முறையான பாதையே இல்லாத அந்த மலையின் உச்சிக்கே போய்விட்டார். 

அங்கு இருந்து அவர் துளியும் அச்சமின்றி மிக தைரியமாக வரும் காட்சியை அவரது நண்பர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். குறித்த இந்த வீடியோ இணையத்தில் ஒருகோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன். 

You may have missed