இடை விடாமல் 8 பாடலுக்கு மணமேடையில் செம குத்தாட்டம் போட்ட கல்யாணப் பொண்ணு… என்ன ஆட்டம் பாருங்க… !

முன்பெல்லாம் திருமண வீடுகளில் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அதிக முக்கியத்துவம் இருந்து வந்தது. ஆனால் இப்போது திருமண வீடுகளே களைகட்டி போய் இருக்கிறது. ஒருவித கொண்டாட்ட மனநிலையுடன் திருமணத்தை உறவினர்களே அணுகுகின்றனர்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் திருமணம் மிகவும் முக்கியமான ஒன்று. அந்த நாளிற்காக அனைவருமே காத்திருப்பார்கள். அதனால் தான் திருமணத்திற்கு சொந்த பந்தங்களை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அழைக்கிறார்களோ அதே போல நல்ல புகைப்பட கலைஞரையும் தங்களுக்கு என புக் செய்து கொள்கின்றனர். முன்பெல்லாம் திருமணத்தை கவரேஜ் செய்யும் புகைப்பட கலைஞர்கள் திருமண புகைப்படங்கள் மட்டுமே எடுத்து வந்தனர். ஆனால் இப்போது சினிமா இயக்குனர்களையே மிஞ்சி அவர்கள் சிந்திக்கின்றனர் அவர்கள் மணமக்களை ஆடவைத்தும், கலகலப்பாகவும் குட்டி குட்டி வீடியோக்களும் செய்கின்றனர். இதை ரசிப்பதற்கு என்றும் பெரிய ரசிகர் பட்டாளமே இன்று இருக்கிறது.

இங்கேயும் அப்படித்தான் ஒரு மணப்பெண் முகூர்த்த பட்டு, கழுத்து நிரம்ப நகை இவற்றோடு தன் ஆண் நண்பர்களோடு சேர்ந்து நடனத்தில் பட்டையைக் கிளப்புகிறார். இதை பார்த்த திருமணத்திற்கு வந்த மொத்த உறவினர்களும் சொக்கிப் போனார்கள். இதோ நீங்களே இந்த அற்புதக் காட்சியை பாருங்களேன்…. வீடியோ இதோ…