அரங்கத்தையே அதிர வைத்த கல்லூரி மாணவிகள் மரண குத்து… மாஸ் பண்ணிட்டாங்க பாருங்க..!

நடனம் என்றால் அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள். அதுவும் குத்து பாட்டு என்றால் சொல்லவே வேண்டாம், எழுந்து ஆடத்தான் தோணும். அந்த அளவிற்கு மாணவர்கள் போடும் ஆட்டம் இருக்கும்.

தற்போது உள்ள காலத்தில் கல்லூரிகளின் நிகழ்ச்சிகள் என்றால் மாணவர்களுக்கு விழா தான். அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டுவதற்கு இணையதளமும் உதவியாக உள்ளது. சில சமயங்களில் இது போன்ற நடன வீடியோக்கள் அதிகமாக ட்ரெண்ட் ஆகும்.
அந்த அந்த சீசன்க்கு ஏற்ற பாடல்களுக்கு நடனம் ஆடுவது, ரீல்ஸ் பண்ணுவது போன்ற வீடியோக்கள் ஹிட் அடிக்கும்.

அந்த வகையில் கல்லூரியில் நடைபெற்ற நடனம் ஒன்றில் மாணவர்கள் ஆடியது அனைவராலும் பார்க்கப்பட்டு இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இதனை பார்த்தவர்கள் என்னமா டான்ஸ் ஆடுகிறார்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.