அம்மா, தாயீ… நீ இனிமே சமையலறை பக்கமே வரவே வேண்டாம்…. மருமகளுக்கு மாமியார் போட்ட கண்டிஷன்.. ஏன்னு நீங்களே பாருங்க புரியும்..!

பெண் ஒருவர் சமயலறையில் பாப் கார்ன் செய்யும் வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது. திருமணமான பெண் ஒருவர் முதல் முதலில் இந்த பாப் கார்ன்னை தான் செய்திருப்பார் போலும். அதனால் தான் என்னவோ அவர் செய்த பாப் கார்ன் அனைத்தும் சமயலறையில் கொட்டிக் கிடப்பதோடு , வீட்டிலும் பாப் கார்ன் மணம் வீசியும் இருக்கிறது.

இந்த வீடியோவில், ஒருவர் பாப் கார்னை போட்டதும் அது வெடித்து வெளியே தெறிக்கிறது. இதைப் பார்த்த அந்த பெண் கத்தும் சத்தம் மட்டும் கேட்கிறது. இந்த வீடியோவில் உள்ள பெண்ணை பார்ப்பதற்கு முதன் முதலில் அடுப்பறைக்கு சென்றுள்ளவள் போல் தெரிகிறது…..

இதனை வீடியோ எடுப்பவருக்கு மேல் மட்டும் பாப் கார்ன் தெறிக்க வில்லையோ என்னவவோ….அந்த நபர் இந்த வீடியோவை எடுப்பதற்கு பதில் பாப் கார்ன் செய்யும் கடாயை மூடி வைத்திருந்தால் பாப் கார்னை யாவது சாப்பிட்டிருக்கலாம்….
— Bala (Journalist) (@balamedia_rj) August 19, 2022