பத்தலை பத்தலை பாட்டுக்கு தொடங்கி அரபி குத்துவரை… போதும் போதும்ன்னு சொல்ல வைக்கும் வரை நண்பர்களுடன் ஆடிய திருமண ஜோடி..!

திருமணம் என்றாலே தம்பதிகள் மட்டும் சந்தோசமாக இருக்கமாட்டார்கள், இரு குடும்பத்தின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சந்தோசமாக இருப்பார்கள். அந்த அளவிற்க்கு கல்யாணத்தை கொண்டாட்டம் போல கொண்டாடும் திருமண வரவேற்பு டான்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது.

இதில் மணமக்களுடன் உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து பல்வேறு மொழி பாடல்களுக்கு நடனமாடுகிறார்கள். கமல்,விஜய்,பிரசாந்த் என பல நடிகர்களின் பட பாட்டுக்கும் நடனமாடி அரங்கை அதிரவைத்துள்ளார்கள்.

இவர்களின் இந்த திருமண வரவேற்பு வீடியோவானது இணையத்தில் வெளியாகி, மக்கள் மத்தியில் அதிக அளவிற்கு பகிரப்பட்டு வருகிறது.

You may have missed