டான் பட நடிகையா இது…. நடிக்க வரும் முன் எப்படி இருக்கிறார் பாருங்க… வைரலாக உலாவும் அவரின் புகைப்படம்..!
![](https://natkatti.com/wp-content/uploads/2022/08/don_movie_actress_nz.jpg)
தற்போது பிரபல நடிகையாக வளம் வருபவர் பிரியங்கா மோகன். இவர் 2019ல் ஒன்ட் கதே ஹெல்லா என்ற கன்னட திரைப்படம் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார். கேங் லீடர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
![](https://natkatti.com/wp-content/uploads/2022/08/don_movie_actress_nz1-719x1024.jpg)
தமிழில் சிவர்கார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கிய டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் 176 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளியது. அண்மையில் வெளியான டான் படத்திலும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து நடித்திருந்தார். இப்படம் மக்களிடத்தில் நல்ல அதிகமான வரவேற்பைப் பெற்றிருந்தது.
![](https://natkatti.com/wp-content/uploads/2022/08/don_movie_actress_nz2.jpg)
பிரியங்கா மோகன் தற்போது நிறைய படங்களில் கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்னால் எப்படி இருந்தார் என்பதை பார்க்கும் விதமாய் அவருடைய பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
![](https://natkatti.com/wp-content/uploads/2022/08/don_movie_actress_nz3.jpg)