கண்ணுப்பட்டுரப் போதுயா சுத்திப்போடுங்க…. ரொமாஸ்ஸில் சினிமா நடிகர் நடிகைகளை மிஞ்சிய ஜோடி… கல்யாண வரவேற்பில் எப்படி ஆடுறாங்க பாருங்க…!
கல்யாணம் என்றாலே திருமணமான இருவரையும் நடுவில் வைத்து அவர்களை சுற்றி நின்று ஆடுவார்கள், அவர்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்கள். ஆனால் இங்கு மணமக்களை சுற்றி நின்று உறவினர்கள் வேடிக்கைப் பார்க்க மணமகள் மற்றும் மணமகன் இருவரும் சேர்ந்து ஒரே மேடையில் ஆடுவது பார்ப்பதற்கே மிகவும் ஆழகாக இருக்கிறது.
மணமகள் dark violet நிறத்தில் ஆடை அணிந்திருக்கிறார் அது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அவரின் நடனமும் சூப்பராக இருக்கிறது. ஹிந்தி பாடலுக்கு மணமகள் கொடுக்கும் ரியாக்ஸனுக்கு ஏற்ப மணமகனும் சேர்ந்து ஆடுவது க்யூட்டாக இருக்குகிறது. இந்த ஜோடி ஆழகாக இருக்கிறது. இவர்களின் ரொமான்ஸ் கலந்த நடனம் மிகவும் வைரலாகிறது.