என்னடா இது 2k-கிட்ஸ்சுக்கு வந்த சோதனை….. அதுவும் பிறந்த நாள் அன்று… நண்பர்கள் செய்த தரமான சம்பவம்…!

birthday_celebration_fun

பிறந்த நாள் அன்று அனைவரும் சந்தோசமாக இருப்பார்கள், ஏனெனில் அவர்களுடைய பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி பரிசு பொருட்கள் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுவார்கள். சில நேரங்களில் நியாபகம் இல்லாதது போல் காட்டி கொண்டு அவர்கள் சோகமாக இருக்கும் நேரத்தில் திகைப்பூட்டி வாழ்த்து தெரிவிப்பார்கள். இப்படி ஒவ்வொரு வீடுகளிலும் பிறந்த கொண்டாடும் விதம் வித்தியாசப்படும்.

2k-கிட்ஸ் இதற்கெல்லாம் ஒரு படி மேலாக சென்று நண்பர்கள் ஓன்று சேர்ந்து பிறந்த நாள் காணும் நண்பனை சாணியில் குளிக்க வைப்பதும், அவர்களை கட்டி போட்டு பயமுறுத்தும் வகையில் வாழ்த்து சொல்லி மகிழ்விப்பதும் வாடிக்கையாகிபோனது. கேக் வெட்டாத பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை. திருமணத்திலும், பிறந்த நாள் கொண்டாட்டங்களிலும் கேக் வெட்டி கொண்டாடுவது அனைவருக்கும் பிடித்தமாகி போனது.

இங்கே ஒரு நண்பனுக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அவருக்கு கேக் வாங்கி கொடுத்து வெட்ட வைத்துள்ளனர். பிறந்த நாள் கொண்டாடும் நண்பர் வெட்ட முயல்கிறார். அப்போது அவரால் வெட்ட முடியவில்லை. மேற் கொண்டு முயற்சி செய்து பார்க்கும் போது அது கேக் அல்ல பாத்திரத்தில் வடிவமைப்பட்ட கேக் அலங்கரிப்பு என்பதை தெரிந்து கொள்கிறார். இதனை நிறைவேற்றிய நண்பர்கள் சற்று தொலைவில் சென்று விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். நண்பர் செய்வதறியாது திகைப்பில் நின்றது சமூக வலைதளவாசிகளை சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது. அதை இங்கே காணலாம்

You may have missed