இந்த அக்கா வண்டில யார கூட்டிட்டு போறாங்க பாருங்க.. மில்லியன் இதயங்களை வென்ற க்யூட் கார் ரெய்டு… !

இப்போலாம் கார்ல லாங்ட்ரிப் போகிறதா இருந்தா உள்ள ac அ போட்டுட்டு கூட நண்பர்களோட enjoy பண்ண போவோம். இங்கயும் அப்டி தான் என்ஜோய் பண்ண தான் போறாங்க ஆனா யாரை கூட்டிட்டு போறாங்க னு பாருங்க.

ஒரு கன்னுகுட்டி அ கார் ல வச்சி சீட்பெல்ட் ல போட்டு குழந்தைமாரி கூட்டிட்டு போறாங்க.இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்ஸ்கள் நாய்களை பைக்கில கார்ல போறத பாத்துருப்போம் ஆனா கண்ணுக்குட்டி போறது இன்னிக்கு தான் பாக்குறோம் நீங்க வேற மாறி னு இணையத்தில் இந்த வீடியோவை ஷேர் பன்றாங்க. அந்த வீடியோ வ நீங்களே பாருங்க…