படுத்தேவிட்டான் அய்யா… மழையை ரசிக்க நடுரோட்டில் சிறுவன் செய்த செயலை பாருங்க..!
அழுதாலும், சிரித்தாலும் எந்த நிலையிலும் குழந்தைகள் அழகே! அதனால் தான் நம் தமிழ் மொழியில் குழந்தை செல்வத்தின் பெருமையை சொல்லும் வகையில், ‘’குழல் இனிது, யாழ் இனிது என்பர். தன் மக்கள் மழலை சொல் கேளாதார்” என்னும் கூற்றும் உள்ளது.
குழந்தைகளை எவ்வளவு நேரம் பார்த்தாலும் போர் அடிக்கவே செய்யாது. அவர்கள் செய்கைகள் அத்தனை ரசனையாய் இருக்கும். அதிலும் கள்ளம் கபடம் இல்லாத அவர்களின் சிரிப்பு, பார்வையை பார்த்தால் அவ்வளவு ரசனையாய் இருக்கும்.
ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகாது என்பார்கள். குழந்தைகளின் செல்ல சிணுங்கள், அழகிய பார்வை, வசீகரிக்கும் சிரிப்பு என அத்தனையையும், மலையாள நட்சிகர் பிரிதிவிராஜ் நடிப்பில் வந்த ‘’அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது” என்னும் பாடலில் பார்க்க முடியும்.
இங்கேயும் அப்படித்தான் ஒரு சிறுவன் கொட்டும் மழையிலும் மழையின் அழகை ரசிக்க ரோடு என்று பாராமல் படுத்து கொண்டே ரசிக்கின்றார். பார்க்கவே செம ஸ்வீட்டாக பார்க்கிறது. வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பாருங்களேன்…