நம்ம சரவணண் மீனாட்சி ரியோ ராஜின் மகளை பார்த்துளீர்களா….? எவ்ளோ வளந்துட்டாங்க.. எவ்ளோ கியூட்டா இருக்காங்க பாருங்க….


விஜய் டிவி புகழ் ரியோ ராஜ் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. இவர் கனா காணும் காலங்கள் தொடங்கி…… , சரவணன் மீனாட்சி,பிக் பாஸ் -4 வரை அவருடைய புகழ் சின்னத்திரையில் ஓங்கி நின்றது. அவருடைய திறமையால் தற்போது பெரிய திரையில் பயணித்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்கிற படத்தின் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளார்.

இவருடைய திரையுலகமானது கனா காணும் காலத்தில் தொடங்கி, சன் மியூஸிக் தொகுப்பாளராக இளைஞர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்தார். மேலும் சரவணன் மீனாட்சி, ரெடி, ஸ்டடி, போ கேம் ஷோ மூலமும் புகழ் அடைந்தார். 2017-ல் தொகுப்பாளர் ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார்
பிக் பாஸ்-4 ல் பங்கேற்று அவருடைய திறமையை நிரூபித்தார். இவரின் கலக்கல் காமெடியான ஏன்னா…… இது நேஷனல் டெலிவிஷன்……… என்ற வார்த்தையை அவருடைய மனைவியே கலாய்க்கும் அளவிற்கு விஜய் டிவியின் மீது கொண்ட பற்றினை நிருபித்திருப்பார். அவரின் கள்ளம் இல்லா தன்மை மக்களை கவர்ந்திருந்தது.

சமீபத்தில் அவர் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகை படங்கள் வைரல் ஆகி வருகிறது. அவரின் செல்ல மகள் ரித்தியை சமூக வலைத்தளத்தினர் கியூட் பேபி என புகழ்ந்து வருகின்றனர்.
pic1

pic2
