செம க்யூடாக ஆட்டம் போடும் அங்கன்வாடி டீச்சர்ஸ்… ட்ரைனிங் டான்ஸ் எப்படி இருக்குனு பாருங்க..!

நடனத்தைப் பிடிக்காதவர்களே யாரும் இருக்க மாட்டார்கள். நடனம் எப்போதுமே மிக அழகான ஒன்றுதான். அதனால் தான் சினிமாவில் கூட நாலு பாட்டு இடையில் வந்து நடனம் ஆடுகிறார்கள்.

சினிமாவில் வரும் ஹீரோக்களுக்கு இணையாக நடன மாஸ்டர்களும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். இது எல்லாவற்றுக்கும் மேலாக நடனம் நம் மனதுக்கு மிகப்பெரிய ரிலாக்ஸ்டாக அமைக்கிறது. என்னதான் மனதில் பாரம் இருந்தாலும் டிவியில் ஒரு பாடலை ஓடவிட்டு, அந்த பாடலுக்கு ஆடினால் நம்மையும் அறியாமல் நம் கவலைகள் தீர்ந்து போகும். அதிலும் அழகான இளம்பெண்கள் ஆடினால் நம்மையும் மீறி மெய்மறந்து அதைப் பார்த்துக்கொண்டே இருப்போம்.

அதேபோல் இங்கே சில அங்கன்வாடி ஆசிரியைகள் சேர்ந்து ஆடியுள்ளனர். பொதுவாக அங்கன்வாடி பள்ளியை ஒவ்வொருவருமே தங்கள் வாழ்வில் கடந்து வந்திருபார்கள். அங்கிருக்கும் அங்கன் வாடி ஆசிரியைகளும் குழந்தைகளின் மனதைக் கவரும்வகையில் பாடம் எடுப்பார்கள். அதற்கெனவே சிலர் நடனமாடியும் பாடம் எடுக்க பயிற்சி எடுக்கின்றனர். அப்போது எடுத்த வீடியோ இணையத்தில் இப்போது வைரல் ஆகிவருகிறது.