இவர்தான் எதிர்நீச்சல் ஆதிரையின் நிஜ கணவரா..?? மாலைமாற்றும் கோலத்தில் வைரலான ஆதிரையின் புகைப்படம்…
சன் டிவி-யில் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த தொடர் தான் எதிர்நீச்சல்.இந்த தொடரில் வரும் ஏம்மா ஏய் என்கிற டைலாக்காகவே இந்த சீரியலை விரும்பி பார்த்தவர்களும் உண்டு அந்த அளவு பிரபலமான வார்த்தை அது.இது டீஆர்பி ரேட்டிங்கை தெறிக்கவிட்ட ஒரு சீரியல் எனலாம்.இதில் வரும் குணசேகரன் கதாபாத்திரம் அனைவரையும் மகிழ வைய்த்த ஒரு கதாபாத்திரம் ஆகும்.
ஆனால் சற்றும் யாரும் எதிர்பாராத வகையில் இவருக்கு மாரடைப்பு வந்து இறந்ததால் கதையை முற்றிலும் மாறுபடா விதமாக கொண்டு சென்றார்கள்.இதில் வரும் பெண்கள் கணவரை அடிமைப்படுத்தும் விதமாக கதை இருக்கும்.இதை பார்த்த பல பெண்கள் நிஜ வாழ்க்கையிலும் இப்படி இருப்பதாக சர்ச்சை கிளம்பி தொடரை முடிக்கும் படி கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி தொடரும் முடிக்கப்பட்டது.இந்நிலையில் இதன் இரண்டாம் பாகம் வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து அந்த சீரியலில் ஆதிரை கதாபாத்திரத்தில் நடித்த சத்யா தேவராஜ் அவர்களின் நிஜ கணவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இவருக்கு திருமணம் ஆகி விட்டதா என அதிர்ந்ததுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தூவி வருகின்றனர்.