இப்படி ஒரு திருமண நிகழ்வு பாத்திருக்க மாட்டீர்கள்.. குடும்பமே சேர்ந்து போட்ட ஆட்டம்.. சினிமாக்களை மிஞ்சிய ஒளிப்பதிவு…!

இந்த காலத்தில் திருமணங்களில் நடனமாடுவது ஒரு ட்ரெண்ட் ஆக மாறி விட்டது என்றே சொல்லலாம். குனிந்த தலை நிமிராமல் நடப்பார்கள் பெண்கள் அந்த காலத்தில்…அதுவும் திருமணம் என்று சொன்னால் வெளிய கூட வரமாட்டார்கள். அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தன.

திருமணங்களில் முதலில் ஆடுவதற்கு என்று ஒரு தனி குரூப் உண்டு. திருமண ஜோடிகளின் முன் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஆடி அந்த இடத்தையே மகிழ்ச்சியில் திளைக்க வைத்துள்ளனர். அந்த அளவிற்கு வரவேற்பு நிகழ்ச்சியானது வித்தியாசமாகவும் பிரமிப்பாகவும் ஆக்கியுள்ளனர்.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் தனக்கும் இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நடக்காத என்ற எண்ணம் தோன்றும் அளவுக்கு அவர்கள் இந்த நிகழ்ச்சி நடந்தேறியுள்ளது. இந்த காணொளியானது அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.