விமலின் மாறுபட்ட நடிப்பில் உருவான SIR படத்தின் இரண்டாவது ட்ரைலர்… கல்விக்காக போராடும் விமல்…

0

கில்லி படத்தில் ஒரு துணை கதாபாத்திரமாக வந்து இன்று தமிழ் சினிமாத்துறையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் விமல்.இவருக்கு சில படங்கள் தோல்வியை கொடுத்தாலும் தேசியவிருது வாங்கும் அளவிற்கு இவரது படங்கள் இருந்துருகின்றன.இவரது படத்திலே விலங்கு படம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.

விலங்கு படத்தை அடுத்து இவர் சார் படம் நடித்து வந்தார்.இப்படத்தை போஸ் வெங்கட் அவர்கள் இயக்கியுள்ளார்.விலங்கு படத்தை  தொடர்ந்து வெளியாகும் இப்படத்திற்கு மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

SIR படத்தின் இரண்டாவது ட்ரைலர் தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை இழுத்துள்ளது. இப்படத்தில் கல்விக்காக போராடுபவராக ஒரு சார் இருப்பது போல் கதைக்களம் இருக்கிறது.இந்த படம் வெற்றி பெற வேண்டுமென்று ரசிகர்கள் விமலை வாழ்த்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *