அரசியலில் விஜயால் ஒன்னும் செய்ய முடியாது… தலைவர் ரஜினிகாந்த்தின் சகோதரர் பேட்டியால் பரபரப்பு…

தமிழ் சினிமா நடிகர்களில் முதல் இடத்தில் இருந்தவர் தான் நடிகர் விஜய் அவர்கள் .தற்போது அவர் சினிமாவை விட்டு அரசியலில் களம் இறங்கி உள்ளார்.பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி களகம் என ஒரு கட்சியை தொடக்கி அதற்கென ஒரு கொடியையும் அறிமுகம் செய்தார்.

கட்சி ஆரம்பித்த உடனே அதை தொடர்ந்து சட்டமன்ற வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.சமீபத்தில் இவர் முதல் மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தினார்.இதுவரை யாரும் காணாத கூட்டத்தையும் அந்த மாநாட்டில் அனைவரும் காணும்படியாக நடந்தது.அந்த மாநாட்டில் விஜய் அவர்கள் சில கொள்கைகளை எடுத்து வைத்தார்.

மாநாட்டை தொடர்ந்து பல கட்சியினரும் மாநாடு போட்டு இவரின் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்கள் கூறுமாரும் விஜயை மிரட்டுவது போலாகவும் பேசிருந்தார்கள். இந்நிலையில் தலைவர் ரஜினிகாந்த் அவர்களின் சகோதரரை பேட்டி எடுத்த நிலையில் அவர் விஜய் அரசியலுக்கு வந்தது பிரயோஜனம் இல்லை என கூறியுள்ளார்.இது விஜய் ரசிகர்களிடையே கோபத்தை தூண்டி உள்ளது.
