வேட்டையனின் வெற்றி கொண்டாடத்தால் படக்குழுவினருக்கு பிரியாணி போட்ட ஞானவேல்..!வைரல் ஆகும் புகைப்படங்கள்…

0

தற்போது திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு கொண்டிருப்பதுதான் தா.சே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த வேட்டையன்.இப்படத்தில் பகத் பாசில்,ரித்திகா சிங் ,மஞ்சுவாரியார்,அமிதாப்பச்சன்,ராணா டகுபதி போன்ற பல முக்கிய நடச்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத்அவர்களே இசையமைத்துள்ளார்.இப்படம் ஒருவிதமான விமர்சனங்களை மக்களிடையே பெற்று பெரும் வசூலை திரட்டி வருகிறது.இப்படம் வெளியாகி இதற்கான வெற்றி கொண்டாட்டம் இரு வரம் முன் நடந்தது.

பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியவுடன் அந்த கொண்டத்தை வெளிப்படுத்தும் வகையில் படக்குழுவினருக்கு பிரியாணி போட்டு கொண்டாடியுள்ளார் ஞானவேல்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *