ஆண்களே உஷார்..!! மாட்டிக் கொள்ளாதீர்கள்… இந்த ராசி பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது…

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒருவர் பிறக்கும் தினம்,நேரம் வைத்து அவர்களின் பிறவி பலன் மற்றும் எதிர்காலங்களை கணிப்பது அவர்களின் குணாதிசயங்களை சொல்வது என்பது இயல்பு.அந்த வகையின்படி சில ராசி பெண்களை புரிந்து கொள்ளவே முடியாது என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

அந்தவகையில் முதலாவது இருப்பது விருச்சிக ராசி பெண்களே இவர்களை புரிந்து கோலா மிக கடினம்.இவர்கள் மிக மர்மம் நிறைந்தவர்களாகவே இருப்பார்கள்.இவர்களின் மனநிலைமை சிக்கல்
நிறைந்ததாகவே எப்பொழுதும் இருக்கும்.

இதனடிப்படையில் இரண்டாவதாக இருப்பது மகர ராசி பெண்கள்.இவர்கள் ஒரு லட்சியவாதியாகவே இருப்பார்கள்.இவர்கள் தொழில் விஷயத்தில் ஒரு குணத்திலும் வேறுசமந்தப்பட்ட விஷயங்களில் ஒரு குணத்துடனும் இருப்பார்கள்.எனவே இவர்களை புரிந்து கொள்வது மிக கடினம்.

இதைத்தொடர்ந்து வருவது கும்ப ராசி பெண்கள்.இவர்கள் இவர்கள் மிக கருணை நிறைந்தவர்களாகவும்,மற்றவர்களை ஊக்கமளிப்பவர்களாகவும் இருப்பர்.ஆனால் சில நேரங்களில் இவர்கள் புரிந்துகொள்ள மிக கடினம்.

இந்த வரிசையில் நான்காவது இடத்தை பிடிப்பது மீன ராசி பெண்களே. இவர்கள் எப்போதும் கற்பனையில் வாழ்வதே இயல்பாக வைத்திருப்பார்கள். இவர்களின் நிஜ வாழ்க்கையிலும் கற்பனை வாழ்க்கையிலும் ஒரே மாதிரி போட்டு குழப்பி கொள்வார்கள்.எனவே இவர்களை புரிந்து கொள்வது கடினம்.