டீன் ஏஜ்ல் திரிஷா எப்படி இருந்திருக்கிறார் பாருங்க…வீடியோ பார்த்து பிரமித்துப்போன ரசிகர்கள்…

தமிழ் சினிமாஉலகில் ஒரு மிக பெரிய நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகை திரிஷா அவர்கள்.இவரின் நடிப்பு மிக தத்ரூபமாக இருக்கும்.இவர் நடித்த அடுத்தடுத்த படங்கள் அனைத்துமே வெற்றி பெற்று மக்கள் மனதில் இவர் ஒரு மாபெரும் நடிகையாக இருப்பவர்.

தற்போது இவர் நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து லியோ படத்தில் வெற்றி கொடுத்தார்.நீண்ட நாள் பின் இவர்களின் ஜோடியை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.அதை தொடர்ந்து விஜயின் கோட் படத்திலும் ஒரு பாடலில் வந்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார் .இவரின் பெரு முயற்சியாலே இவர் சினிமாத்துறையில் 15 வருடம் மேல் ஹெராயின் ஆகவே இருக்கிறார்.

இதனைத்தொடர்ந்து தற்போது இவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இவர் சினிமாத்துறையில் நுழையும் முன் மாடலிங் செய்யும்போது மதுரை ராஜ்மஹால் கடைக்கு சாரி விளம்பரம் செய்துள்ளார்.இந்த வீடியோவை பார்க்கும் அனைவரும் இதுவா த்ரிஷா என்று வியப்புடன் பார்த்து வருகின்றனர்.
Once upon a time @trishtrashers ❤️ pic.twitter.com/1F4sHU4ghC
— குருவியார் (@Kuruviyaaroffl) October 14, 2024