ஆளே மாறிவிட்டாரே… விஜயின் தங்கையாக நடித்த நடிகையா இவங்க.. வெளியான குடும்ப புகைப்படங்கள்…

2004 ஆம் ஆண்டு விஜயின் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்த படம் தான் திருப்பாச்சி.இது முழுக்க முழுக்க அண்ணன் தங்கை கதையை மையப்படுத்தியதாக இருக்கும்.இதில் விஜயின் தங்கை கற்பகமாக நடிகை ,மல்லிகா அவர்கள் நடித்திருப்பார்.

இவரை மல்லிகா என்பதுடன் கற்பகம் என்றாலே அனைவர்க்கும் தெரியும் இன்றுவரை அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் இவர்.இவருக்கு இப்போது ஜெகதீஷின் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர்.

குணநட்ச்சத்திரம் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருந்த மல்லிகா அவர்களின் குடும்ப புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகிறது.இதை பார்த்த ரசிகர்கள் இவரா அவர் என கேட்கும்விதமாக மல்லிகா ஆளேமாறி உள்ளார்.
pic1

pic2
