தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணத்தில் ஓட்ட கருவாடு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தனுஷ்-சிவகார்த்திகேயன்…

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயர்களாக இருப்பவர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன். தனுஷின் 3 படத்தில் மூலம் தான் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார்.பின் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த எதிர் நீச்சல் படம் மூலம் நடிகர் என்ற அந்தஸ்த்தை பெற்றார்.தனக்கென தற்போது ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் இவர்.பின் நாளாக நாளாக இவர்கள் இருவரும் எந்த படத்திலுமே இணைந்து நடித்தது இல்லை.

தற்போது சீனி பிரபலங்கள் அனைவருமே ஒன்று கூடிய இடம் தான் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண விழா.முக்கிய பிரபலங்கள் அனைவருமே இதில் கலந்து கொண்டனர்.இதில் கலந்துகொண்ட தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் பின் இரவு பார்ட்டியிலும் கலந்துள்ளனர்.

அந்த பார்ட்டியில் சிவகார்த்திகேயன், தனுஷ் மட்டுமின்றி ஹரிஷ் கல்யாண், இயக்குனர் அட்லீ, பிரியா அட்லீ என பலரும் கலந்துள்ளனர். அப்போது தனுஷின் ஓட்ட கருவாடு பாடலுக்கும் பின் சிவகார்த்திகேயனின் ஜலபுல சங்கு பாடலுக்கும் அனைவரும் குத்தாட்டம் போட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may have missed