தாமிரபரணி படம் மூலம் தரணி கலக்கிய பானு-வின் வைரலாகும் ஃபேமிலி போட்டோ…!

மலையாள சினித்துறையில் வலம் வந்து தமிழில் தாமிரபரணி படம் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் கேரளாவை சேர்ந்த நடிகை முக்தா. தாமிரபரணி படம் பெரும் வெற்றி கொடுத்திருப்பினும் இவருக்கு தமிழில் அதை தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை.


இதனால் சினிமாவை விட்டு விலகி தனது பர்சனல் லைப் கவனித்து வருகிறார் முக்தா. இவருக்கு திருமணம் ஆகி ஒரு அழகான மகள் உள்ளார். முக்தா, அவரின் கணவர் மற்றும் மகளுடன் உள்ள போட்டோஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.


இப்புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. 90s களின் கனவுக் கன்னியாக இருந்தவர் முக்தா. அவரின் ரசிகர்கள் தாமிரபரணி பானுவா இது என்று ஆச்சரியப்படும் வைகயில் உள்ளது இப்புகைப்படம் .

pic1

pic2

You may have missed