ஸ்பெயின்-ல் மனைவி ஷாலினியுடன் கூல் வாக் போன தல அஜித்… ட்ரெண்ட் ஆகும் வீடியோ….

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்து ரசிகர்கள் மத்தியில் தல என்னும் பட்டத்துடன் வலம் வருபவர் தான் அஜித். தற்போது இவரின் நடிப்பில் இரு படங்கள் உருவாகி கொண்டுள்ளது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்தநிலையில் குட் பேட் அக்லி படம் ஷூட்டிங் ஸ்பெயின்-ல் நடந்துள்ளது.

இதற்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார் அஜித். இந்நிலையில் நேற்று அஜித் அவரது மனைவி மகன் ஆத்விக் .ஆகியோர் சேர்ந்து கால்பந்து விளையாட்டை பார்க்க சென்ற புகைப்படங்கள் வெளிவந்தன.

இதனை தொடர்ந்து அஜித் மற்றும் ஷாலினி அவர்களின் கூல் வாக்கிங் வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களால் பரவப்பட்டு வருகிறது.
Wholesome ????#AjithKumar #Shalini #GoodBadUgly #VidaaMuyarchi Spain ???????? pic.twitter.com/4fd3tzvT4q
— Timorous Enigma (@enigma_timorous) October 7, 2024