நியூ கெட்டப்-ல் கலக்கும் தல அஜித்…சந்தோஷத்தில் புகைப்படங்களை வைரல் செய்த ரசிகர்கள்….

தல அஜித் அவர்கள் தொடர்ந்து ஒரே நேரத்தில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களையும் நடித்து வருகிறார்.

குட் பேட் அக்லி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் இயக்கி வருகிறார். இதில் தல அஜித் அவர்களுக்கு 3 விதமான வேடம் என தெரிய வந்துள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் அஜித் அவர்கள் காய் முழுவது டாட்டூ போடு கொண்டு வருவதால் நிஜத்திலும் அஜித் அவர்கள் தன்னை அதற்கென்று தயார்படுத்தியுளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
