தொடரி படத்தின் போது தொடர்ந்து 3 நாட்கள் கீர்த்தி சுரேஷை டார்ச்சர் செய்த தனுஷ்… ஓப்பனாக கூறிய விமர்சகர் அந்தணன்…

தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருபவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிப்பதோடு மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் இருந்து வருகிறார்.இப்படி பிசியாக இருக்கும் தனுஷை பற்றி அவ்வப்பொழுது சர்ச்சை கிளம்புவது இயல்புதான். தற்போது கூட நயன்தாராவின் ஆவணப்படத்தை வெளியிடாமல் தடுத்ததால் நயன்தாராவின் ரசிகர்கள் தனுஷை கிழித்து எடுத்தனர்.

தற்போது இவரை பற்றி பிரபல விமர்சகர் அந்தணன் அவர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.தனுஷ் வெளிவேஷம் போடுவதில் சிறந்தவர். பார்ப்பதற்கு புத்தர் போல் இருக்கும் இவர் பல நடிகைகளின் வாழ்க்கையை சீரழித்து உள்ளார் என கூறியுள்ளார்.மேலும் தனுஷ் தொடரை பட ஷூட்டிங் பொது கீர்த்தி சுரேஷை டார்ச்சர் செய்ததாகவும் கூறியுள்ளார்.

இத்திரைப்படத்தின் பொது கீர்த்தி சுரேஷிடம் தனுஷ் அதற்கு கீர்த்தி சுரேஷ் மறுப்பு தெரிவித்ததால் அவரை தொடர்ந்து 3 நாட்கள் ஷூட்டிங் சரியாக நடக்க விடாமல் ட்ரெயின் மேல் வைத்து டார்ச்சர் செய்துள்ளார்.பின் கீர்த்தி சுரேஷ் அவரது தந்தைக்கு போன் செய்து சொல்லவே ரஜினி அவர்கள் தனுஷிடம் அறிவுரை கூறிய பின்னரே ஷூட்டிங் நடந்தது என கூறியுள்ளார்.தற்போது இது ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

You may have missed