நடுவர்களை வியக்க வைக்கும் அளவு சூப்பர் சிங்கர் ஜூனியர் 10ல் பாடி அசத்திய யாழ்ப்பாண சிறுமி… வைரலாகும் வீடியோ…

விஜய் டீவியில் சிறுவர்களை வைத்து மிக விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கும் ஷோ தான் சூப்பர் சிங்கர் ஜூனியர். தற்போது வரை இந்த நிகழ்ச்சி 9 சீசன்களை கடந்துள்ளது. சமீபத்தில் 10 வது சீசன்க்கு ஆள் தேர்ந்தெடுப்பு நடந்தது. அதில் பல மழலையின் குரல்கள் நடுவர்களை மட்டுமில்லாமல் பார்ப்பவர்களையும் பரவசமாக்கும் அளவே உள்ளது எனலாம்.

இதில் ஒவ்வொரு குழந்தைகளும் தன் வயதிற்கு மீறி பாடல்காய் பாடி அசத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் உள்ள பல விடீயோக்கள் அடிக்கடி வைரலாகி வருவது இயல்புதான். அந்தவகையில் தற்போது ஒரு ஐருமியின் குரல் மிக வேகமாக வைரல் ஆகி வருகிறது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு சிறுமி மிக அழகாக ஊரு சனம் தூங்கிடுச்சே பாடலை பாடி அசத்திருப்பார். இவ் அறிந்த குரலை கர்த்தா நடுவர்கள் எந்திச்சு நின்று வாழ்த்திருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் அந்த சிறுமியை செலெக்ட்டும் செய்திருப்பார்கள். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may have missed